இன்று தொடக்கம்

img

புரோ கபடி லீக் இன்று தொடக்கம்

இந்திய விளையாட்டுத் துறையில் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் முளைத்த அடுத்த சில ஆண்டுகளில் கபடி, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், டென்னிஸ், ஹாக்கி போன்ற துறைகளிலும் லீக் தொடர்கள் அடுத்தடுத்து மலர்ந்தன.